காஞ்சி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் !
நடிகர் சிவகா்த்திகேயன் தயாரிப்பில் வெளியாக உள்ள #கானா திரைப்படத்தை வரவேற்கும் வகையில் காஞ்சி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்திய ரசிகர்கள் படத்தின் ஹீரோ தர்ஷன் தலைமையில் போட்டி நடைப்பெற்றது # WomensCricketTournament
Read More காஞ்சி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் !