சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க. ஆனா, இப்போ வேற லெவல்ல இருக்காங்க. அவங்க வளர்ச்சி எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா, சிவகார்த்திகேயன் டிவி ஆர்ட்டிஸ்ட் டு சினிமா, விஜய் சேதுபதி ஜுனியர் ஆர்டிஸ்ட் டு ஹீரோனு 10 வருடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க கஷ்டத்துக்கு பலன் இப்போ கிடைச்சிருக்கு. என் கஷ்டத்துக்கான பலன் இனிமேதான் கிடைக்கும் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்

